Search a song (Type in tamil for better results)

Saturday, December 19, 2015

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும் - Jeba aavi ootri jebikka seiyum


ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறானுமே நாம் ஜெபிக்கணுமே

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமே

உணவை தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நாம் கதறணுமே

1 comment: