Search a song (Type in tamil for better results)

Monday, September 3, 2018

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் - En nambikkaiyae umakku sthothiram

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் - En nambikkaiyae umakku sthothiram
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மைத்தான் நான் நம்பியிருக்கிறேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா

நூற்றுக்கு நூறு உம்மையே தான் நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வெச்சிடுங்க

ஆராய்ந்து முடியாத அதிசங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
இரட்டிப்பான நன்மைகளை தருவேண்னு சொன்னீரே 
இன்றைக்கே தந்திடுங்க இப்பவே தந்திடுங்க

உம்மையல்லாமல் யார் என்னை உயர்த்தக் கூடும் 
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐசுவரியம் கனமுமே உம்மாலே தான் வருகிறது 
ஆளுகை செய்யுங்கப்பா மேன்மை படுத்துங்கப்பா

En nambikkaiyae umakku sthothiram
en pugalidamae umakku sthothiram
ummai thaan naan nambi irukken
arputhangal enakku seiyungappa

nootrukku nooru ummaiyae thaan nambuvaen
Arputham seithidunga athisayam nadathidunga
manithargal munbaaga thalai kuninthu pogaamal
uthavi senchidunga uyarthi vachidunga

aaraainthu mudiyaatha athisayangal seibavare
arputham seithidunga athisayam nadathirunga
iratippaana nanmaigalai tharuvennu sonneere
intraike thanthidunga ippave thanthidunga

ummai allaamal yaar ennai uyartha koodum
arputham seithidunga athisayam nadathidunga
aishvaryam ganamume ummale thaan varukirathu
aalukai seiyungappa maenmai paduthungappa

2 comments: