Search a song (Type in tamil for better results)

Wednesday, September 5, 2018

உடைந்து போன என்னை உருவாக்கிட கூடும் - Udainthu pona ennai uruvaakkida koodum

உடைந்து போன என்னை உருவாக்கிட கூடும்
உடைந்து போன என்னை
உருவாக்கிட கூடும்
தள்ளப்பட்ட என்னை
தலைவனா ஆக்கிட கூடும்

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல

சிறியவனை ஆயிரமாய்
மாற்றிட கூடும்
எளியவனை சேற்றிலிருந்து
தூக்கிட கூடும்

கண்கள் காண அற்புதங்கள்
செய்திட கூடும்
என் வேண்டுதல்கள் எல்லாம்
நிறைவேற்றிட கூடும்

Udainthu pona ennai 
uruvaakkida koodum
Thallappatta ennai 
Thalaivanaakkida koodum

En devanaal koodaathathu ontrum illa

Siriyavanai aayiramaai 
maatrida koodum
Eliyavanai saetilirunthu 
thookkida koodum

Kangal kaana arputhangal
seithida koodum
En venduthalgal ellaam
Niraivetrida koodum

No comments:

Post a Comment