Search a song (Type in tamil for better results)

Thursday, June 9, 2016

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா - Jebam kaetteer aiyaa jeyam thantheer aiyaa


ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் தந்தீரையா

உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே

உம்மையே நான் நேசிப்பேன் - Ummaiyae naan naesippaen


உம்மையே நான் நேசிப்பேன்
உம்மையே நான் நேசிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!

உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே!

உம்மையே நான் ஆராதிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!

Friday, June 3, 2016

பரலோகமே உம்மை துதிப்பதால் - Paralogamae ummai thuthippathaal


பரலோகமே உம்மை துதிப்பதால்
பரலோகமே உம்மை துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மை ( ஒன்றாக கூடி )  துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடி துதிக்கிறோம்

உந்தன் நாமம் உயர்த்தும்  இடத்தில்
அங்கே வாசம் செய்வீர்

உம்மை போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே

துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்

யெஹோவா ஈரே நீர் என் தேவனாம் - Yehovaa eerae neer en devanaam


யெஹோவா ஈரே நீர் என் தேவனாம்
யெஹோவா ஈரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை (8)
இனி என் உள்ளில் கக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர்

யெஹோவா ராப்பா
நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
ஆராதனை (8)
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே

யேகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்
ஆராதனை (8)
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேப்பரே