Search a song (Type in tamil for better results)

Friday, June 3, 2016

யெஹோவா ஈரே நீர் என் தேவனாம் - Yehovaa eerae neer en devanaam


யெஹோவா ஈரே நீர் என் தேவனாம்
யெஹோவா ஈரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை (8)
இனி என் உள்ளில் கக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர்

யெஹோவா ராப்பா
நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
ஆராதனை (8)
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே

யேகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்
ஆராதனை (8)
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேப்பரே

No comments:

Post a Comment