Search a song (Type in tamil for better results)

Saturday, September 17, 2016

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும் - Ennai thappuviththu ennai thaangidum


என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும் 
என்னை ஏந்திடும் தெய்வமே 
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து 
பாராட்டும் தெய்வமே

ஆராரிரோ...

நெரிந்து போன இந்த நாணலை
என்றும் முறியாதவர் 
மங்கியெரியும் இந்த திரியையும்
என்றும் அணையாதவர்

நெருக்கப்பட்டடும் நான் 
ஒடுக்கப்பட்டும் மனமுறிவடைவதில்லை
துன்பப்பட்டும் நான் தள்ளப்படும் 
மடிந்து போவதில்லை

தாய் தன் பிள்ளையைதான் மறந்தாலும் 
நீர் என்னை மறந்ததில்லை
உலகம்தான் என்னை வெறுதாலும்
நீர் என்னை வெறுக்கவில்லை

Ennai thappuviththu Ennai thaangidum
Ennai Yenthidum deivame
Eththanai anbu neer ennil vaithu
paaraattum deivame

Aaraareroo ...

Nerinthu pona intha naanalai
Entrum muriyaathavar
Mangi eriyum intha thiriyaiyum
Entrum anaiyaathavar

Nerukkapattum naan odukkapattum
manamurivadaivathillai
thunbapattum naan thallappattum
Madinthu povathillai

Thaai than pillaiyai thaan maanthaalum
Neer ennai maranthathillai
ulagam ennai veruthaalum
neer ennai verukkavillai

5 comments: