Search a song (Type in tamil for better results)

Sunday, March 1, 2020

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன் - Unga pirasannathil siragillaamal parakkiren

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன் - 
Unga pirasannathil siragillaamal parakkiren
உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன்

என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே
என் துருகமானீரே என் நண்பனானீரே

உதவாத என்னையே உருவாக்கும் உறவே
குறைவான என்னையே நிறைவாக்கும் நிறைவே

பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே உம் கண்கள் கண்டதே

Unga pirasannathil siragillaamal parakkiren
unga samugathil kuraivillaamal vaazhkiren

En thanjamaaneere En kottaiyaaneere
En thurugamaaneere En nanbanaaneere

Uthavaatha ennaiye  Uruvaakkum urave
Kuraivaana ennaiye Niraivaakkum niraive

Poiyaaana vaazhkaiyai Meiyaaga maatineer
Mannaana ennaiye Um kangal kandathe

No comments:

Post a Comment