Search a song (Type in tamil for better results)

Friday, August 31, 2018

பரிசுத்த பரந்தாமனே - Parisuththa Paranthaamanae

பரிசுத்த பரந்தாமனே - Parisuththa Paranthaamanae
பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமையானவரே
அக்கினி அணலும் நீரே - 2

என்மேல் இறங்குமைய்யா
உம் ஆவியை ஊற்றுமைய்யா
என் நிலமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா - 2

ஆவியே ஆவியே ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே பரிசுத்தத்தின் ஆவியே

வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடவே - 2
                                            - என்மேல்


Parisutha Parandhamanae 
Magimaiyin Maagaraajanae
Valamaiyanavare 
Akkini analum Neerae

Enmael Erungum Aiyya
Um aaviyai Ootrum aiyya
En nilamaiyai maatrum aiyya
En vazhvai thaetrum aiyya

Aaviyae Aaviyae 
Aaradhipaen Aaviyae
Aaviyae Aaviyae 
Parisuthathin Aaviyae

Vatradha nadhiyagavae
En ulathil thangidavae
Naan ummodu kalanthidavae
Neer ennil Perugidavae

1 comment:

  1. Good words
    Praise and worship for God
    God bless you all who worked behind it
    Hallelujah
    Amen
    Praise to God
    God bless you

    ReplyDelete