ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் - என்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் - என்
அப்பாவை எப்போதும் ஆராதிப்பேன்
முழு ஆத்துமத்தோடும் முழு சரீரத்தோடும்
உம்மை ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
1. வார்த்தையே உம்மை ஆராதிப்பேன்
மனுவுருவே உம்மை ஆராதிப்பேன்
2. பலியானவர் உம்மை ஆராதிப்பேன்
பாவம் தீர்த்தவர் உம்மை ஆராதிப்பேன்
3. உயிர்த்தவரே உம்மை ஆராதிப்பேன்
உயர்ந்தவரே உம்மை ஆராதிப்பேன்
அப்பாவை எப்போதும் ஆராதிப்பேன்
முழு ஆத்துமத்தோடும் முழு சரீரத்தோடும்
உம்மை ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
1. வார்த்தையே உம்மை ஆராதிப்பேன்
மனுவுருவே உம்மை ஆராதிப்பேன்
2. பலியானவர் உம்மை ஆராதிப்பேன்
பாவம் தீர்த்தவர் உம்மை ஆராதிப்பேன்
3. உயிர்த்தவரே உம்மை ஆராதிப்பேன்
உயர்ந்தவரே உம்மை ஆராதிப்பேன்
No comments:
Post a Comment