Search a song (Type in tamil for better results)

Friday, August 31, 2018

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் - Karthar enakkaai yaavayum seithu mudippaar

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் 
சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே

நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலைநிற்குமோ
என்ற பயமும் இல்லை

என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே


Karthar enakkaai yaavayum
seithu mudippaar
sonnathai seiyumvarai 
avar ennai kaividuvathillai

karthar enakaai karthar enakaai
yaavayum seithu mudippaar
karthar enakaai karthar enakaai
malaigalai peyarpaare

neer sonnathu nadakkumo
entra santhaegam illai
neer ninaithathu nilai nirkumo
entra bayamum illai

en ninthanai nirantharam 
illai enteere
naan izhanthathathai thirumbavum
tharuvaen enteere

No comments:

Post a Comment