Search a song (Type in tamil for better results)

Friday, February 10, 2017

என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் - With my hands lifted high ummai thuthiththiduvaen


With my hands lifted high உம்மை துதித்திடுவேன்
With my hands lifted high உம்மை துதித்திடுவேன்
Volume raise பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்

துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

உம்மை துதித்திடுவேன்
உம்மை புகழ்ந்திடுவேன்
உம்மை உயர்த்திடுவேன்
உமக்காய் ஓடிடுவேன் - 2

Jumping and dancing ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2)

ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்
ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2)

சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம்
எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2)

No comments:

Post a Comment