Search a song (Type in tamil for better results)

Tuesday, August 30, 2016

இயேசு நல்லவர் இயேசு நல்லவர் - Yesu nallavar Yesu nallavar


இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
என்றென்றும் மாறாதவர்
அவர் என்றென்றும் மாறாதவர்

குருடரின் கண்களை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

No comments:

Post a Comment