Search a song (Type in tamil for better results)

Friday, July 15, 2016

யார் வார்த்தையை நீ நம்புவாய் - Yaar vaarththaiyai nee nambuvaai


யார் வார்த்தையை நீ நம்புவாய்
யார் வார்த்தையை நீ நம்புவாய்
கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன் -2

சுகமானேன் நான் அவர் வார்த்தையால்
நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால்
விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால்
வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்

No comments:

Post a Comment