Search a song (Type in tamil for better results)

Thursday, April 16, 2015

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள




சொந்தம் என்று சொல்லிக்கொள்ள 

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே

உம தழும்புகளால் நான் சுகமானேன்
உம வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன்(2)

உம கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம பாசத்தினால் நான் திகைத்துப்போனேன்
நான் திகைத்துப்போனேன் (2)

உம ஆவியினால் நான் பிறந்துவிட்டேன்
உம் ஊழியத்திர்க்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன்(2)


3 comments:

  1. உண்மையான வார்த்தைகளால் வடிக்கப்பட்ட வரிகள்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    ReplyDelete
  2. உம்மை விட யாரும் இல்லை அப்பா

    ReplyDelete
  3. மனதை உருக்கும் பாடல்

    ReplyDelete